பாதம் ஒன்றே வேண்டும் .. இந்தப்

பாதம் ஒன்றே வேண்டும் .. இந்தப்
பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் – உம்

1. நாதனே, துங்க மெய் – வேதனே, பொங்குநற்
காதலுடன் தூய்ய – தூதர் தொழுஞ்செய்யும் – பாதம்

2. சீறும் புயலினால் – வாரிதி பொங்கிடப்
பாரில் நடந்தாற்போல் – நீர்மேல் நடந்த – உம் – பாதம்

3. வீசும் கமழ் கொண்ட – வாசனைத் தைலத்தை
ஆசையுடன் – மரி – புசிப் பணிந்த – பொற் – பாதம்

4. போக்கிடமற்ற எம் ஆக்கினை யாவையும்
நக்கிடவே மரந் – துக்கி நடந்த – நற் – பாதம்

5. நானிலத்தோர் உயர் – வான் நிலத் தேற – வல்
ஆணி துளைத்திடத் – தானே கொடுத்த – உம் – பாதம்

6. பாதம் அடைந்தவர்க் – காதவராய் பிர
சாதம் அருள் யேசு – நாதனே, என்றும் – உன் – பாதம்



padham ondre vendum .. inthdhab

padham ondre vendum .. inthdhab
baril enakku matrrethum vendam – um

1. nadhane, thungka mey – vedhane, pngkunar
kadhalutan thuyya – thudhar thozhunjseyyum – padham

2. seerum puyalinal – varithi pongkitab
baril natanththarpol – narmel natanthdha – um – padham

3. vasum kamazh konda – vasanaith thailaththai
aasaiyutan – mari – busib paninthdha – por – padham

4. pokkitamatrra em aakkinai yavaiyum
nakkitave maranth – thukki natanthdha – natr – padham

5. nanilaththor uyar – van nilath thera – val
aani thulaithitath – thane koduthdha – um – badham

6. badham adainthdhavark – kadhavaray pira
sadham arul yesu – nadhane, endrum – un – padham